பிளாக் (Blog) உருவாக்குவது எப்படி-3

அடுத்து மேலே உள்ள பக்கம் தோன்றும். அதில் 8 template உள்ளது. இதில் உங்களுக்கு எந்த டிசைன் பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து, பின்னர் Continue பட்டன் (8)ஐ கிளிக் செய்யவும். 

இந்த டிசைன் இல்லாமல் வேறு டிசைனையும் (template) நாம் தேர்வு செய்யலாம். இது குறித்து பின்னர் விரிவாக பார்க்கலாம்.

அடுத்து கீழே உள்ள பக்கம் தோன்றும் அதில் ஒன்றும் செய்ய தேவையில்லை. Start blogging (9)ஐ கிளிக் செய்யுங்கள் போதும்

மேலே உள்ள பாக்ஸில் தான் நீங்கள் உங்கள் பிளாக்கில் இடம் பெற வேண்டிய செய்திகளை டைப் செய்ய வேண்டும். இப்போது அது வேண்டாம். நீங்கள் உருவாக்கியுள்ள பிளாகின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதை அறிய நீங்கள் ஆவலாக இருப்பீர்கள். எனவே View Blog  (10)ஐ கிளிக் செய்து நீங்கள் உருவாக்கியுள்ள பிளாக்கை பார்த்து மகிழுங்கள்

(விளக்கப்படங்கள் தெளிவாக தெரியவில்லையென்றால் அவற்றின் மீது கிளிக் செய்து படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

3 comments:

  1. பயனுள்ள பதிவு தொடருங்கள்

    ReplyDelete
  2. நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்துசம்பாதிக்கலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

    ReplyDelete