பிளாக் (Blog) உருவாக்குவது எப்படி-1

பிளாக் உருவாக்க ஜிமெயில் அக்கவுண்ட் தேவை. ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் முதலில் ஜிமெயில் அக்கவுண்டை துவக்கவும் (உருவாக்கவும்)

சரி, இப்போது ஜிமெயில் அக்கவுண்ட் துவக்கிவிட்டீர்கள்
இனி என்ன செய்வது?

http://www.blogger.com இந்த லிங்கை கிளிக் செய்வும்.  இப்போது கீழே உள்ளது போன்ற பக்கம் தோன்றும்.

அதில்
1 ல் யூசர் நேம் டைப் செய்யவும்

2 ல் பாய் வேர்டு டைப் செய்யவும்

3  singin  கிளிக் செய்யவும்
அடுத்த பக்கம் செல்ல / NEXT

No comments:

Post a Comment