பிளாக் (Blog) உருவாக்குவது எப்படி-2


singin  கிளிக் செய்யதபிறகு கீழ் வரும் பக்கம் தோன்றும்


அதில் Create your blog now (4) ஐ கிளிக் செய்யவும்.


(மேற்கண்ட விளக்கப்படம் சரியாக தெரியவில்லை என்றால் படத்தினை கிளிக் செய்யவும். பெரியதாகவும், தெளிவாகவும் தெரியும்.)

இப்போது கீழ்கண்ட பக்கம் தோன்றும்

5ல் உங்கள் துவக்கப்போகும் பிளாக்கின் தலைப்பை டைப் செய்யவும்

(இதில் ஆங்கிலத்தில் மட்டுமே தரமுடியும். தமிழில் தலைப்பு தேவையெனி்ல் வேறு இடத்தில் டைப் செய்து காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யலாம்.
தமிழில் டைப் செய்ய http://tamileditor.org இந்த தளத்தை பயன்படுத்தலாம்)

6ல் (Blog address URL) பிளாக்கின் பெயர் டைப்செய்யவும்.
பின்னர் அதற்கு கீழே உள்ள Check Availability ஐ கிளிக் செய்யவும்
நீங்கள் கொடுத்த பெயரில் ஏற்கனவே பிளாக் இருந்தால் வேறு பெயரை தேர்ந்தெடுக்கச் சொல்லும். அதற்கு ஏற்றவாறு பெயரை தேர்வு செய்து Continue (7) ஐ கிளிக் செய்யவும்

1 comment: